JCIA அங்கீகாரம் பெற்ற எலும்பு மச்சை மாற்று சிகிச்சையை மேற்கொள்ளும் லங்கா வைத்தியசாலை.!

Published By: Robert

13 May, 2016 | 09:28 AM
image

பல விரு­து­களை தன்­வசம் வைத்­துள்ள இலங்­கையின் லங்கா மருத்­து­வ­ம­னை­யா­னது, அண்­மையில் தனது முத­லா­வது எலும்பு மச்சை மாற்று சத்­தி­ர­சி­கிச்­சையை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுத்­ததன் ஊடாக இலங்­கையின் தனியார் மருத்­துவத் துறையில் மீண்டும் ஒரு சாதனை மைல்­கல்லை நிலை­நி­றுத்­தி­யுள்­ளது.

இந்த சிகிச்­சை­யா­னது இரத்தப் புற்­று­நோய்யைக் கட்­டுப்­ப­டுத்தும் சிகிச்சை என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

பன்­னாட்டு கூட்டு ஆணை­யத்தின் உரிமம் பெற்று நாட்டின் முன்­னு­ரிைமை வாய்ந்த சுகா­தா­ரத்­துறை நிறு­வ­ன­மாக திகழும் லங்கா வைத்­தி­ய­சா­லை­யா­னது, இலங்­கையில் தனித்­துவம் வாய்ந்த தன்­னி­றை­வான சகல வச­தி­க­ளுடன் கூடிய மூன்றாம் நிலை மருத்­து­வ­ம­னை­யாக சாதனை புரிந்து வரு­கின்­றது. - Heamato- Oncology புற்­று­நோ­யியல், (குருதிப் புற்­றுநோய்) சிகிச்­சையில் நிபு­ணத்­துவம் வாய்ந்த சேவையை லங்கா வைத்­தி­ய­சா­லையின் 6ஆம் மாடியில் வழங்கி வரு­கின்­ற­மையை இதற்கு ஓர் சிறந்த உதா­ர­ண­மாக கூறலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கு கட்டமைக்கப்பட்ட விலையிடும்...

2024-07-22 20:28:40
news-image

இலங்கை மருத்துவ கல்லூரி கவுன்சிலின் அங்கீகாரம்...

2024-07-20 17:04:59
news-image

அடுத்த Zesta விளம்பரத்துக்காக இலங்கை தேயிலை...

2024-07-22 15:12:24
news-image

100PLUS ஐசோடோனிக் பானம் இலங்கையில் அறிமுகம்

2024-07-18 01:32:47
news-image

ரியல் எஸ்டேட் வளர்ச்சியை ஊக்குவிக்க ஐ.சி.சி.யுடன்...

2024-07-17 12:55:38
news-image

பிளவர் குயின் முழு  ஆடைப்பால்மா இலங்கை...

2024-07-17 14:18:07
news-image

புதிய முறைமை​ தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதனூடாக...

2024-07-10 15:06:40
news-image

யூனியன் அசூரன்ஸ் அனுசரணையில் நயோமி இராஜரட்ணம்...

2024-07-05 14:42:25
news-image

2023-2024 Huawei ICT உலகளாவிய இறுதிப்...

2024-07-05 13:59:16
news-image

தேசிய வியாபாரத் தரச்சிறப்புவிருதுகள் நிகழ்வில் மிக...

2024-07-02 13:34:01
news-image

Favourite International மற்றும் Austrade Sri...

2024-06-29 18:46:27
news-image

மோட்டார் வாகன உற்பத்தி /பொருத்துவது மற்றும்...

2024-06-29 16:41:15