தொழில்நுட்பத்தின் அதித முன்னேற்றத்தால் 2040 ஆம் ஆண்டு 70 சத வீதம் பேர் தனக்கு பிடித்த நபரை சந்திக்க விர்ச்சுவல் (Virtual) தொழில்நுட்பம் மூலம் தமது ஐம்புலன்களையும் பயன்படுத்தி பூமியின் இருவேறு மூலையில் இருப்பவர்களுடன் கைகோர்த்துக் கொள்ளலாம் என லண்டனின் இம்ப்பீரியல் வர்த்தகக் கல்லூரி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றம் நமக்கான துணையைத் தேட எளிதில் உதவும் எனவும் தெரியவந்துள்ளது. அதாவது, நமது மரபணு மூலக்கூறு அமைப்பை வைத்து அதற்கேற்ற துணையைத் தேடிக்கொள்ளலாம். ஆகவே, இனிவரும் காலங்களில் டேட்டிங் என்பது ஒரு வரலாறாக இருக்குமே தவிர நடைமுறையில் இருக்காது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM