மஹராஸ்டிர மாநிலத்தில் குடியிருப்பு கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் நால்வர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த கட்டடத்தின் நிலைக்குறித்து அறிந்த அதிகாரிகள் பொதுமக்களை அந்த கட்டடத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி வெளியேறிய மக்கள் தங்களின் பொருட்களை எடுப்பதற்காக மீண்டும் குறித்த கட்டடத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் 2 பேரின் உடல்களை மீட்டுள்ளதுடன், 4பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் மேலும் 10 பேர் சிக்கியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM