தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் ஒருவர் இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். 

ஆம் வருட கற்கை நெறியில் கல்வியை தொடர்ந்து வந்த பூண்டுலோயா தன்சில்வத்த பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெ.துர்கேஸ்வரன் என்ற மாணவனே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.