இளைஞர் ஒருவர் மீது துப்பாகி பிரயோகம் மேற்கொண்ட நபர்  தப்பிச்சென்றுள்ளார்.

மித்தெனிய - சுமுக கொவியல பிரதேசத்தில் வீடு ஒன்றில் வைத்து இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

20 வயதுடைய இளைஞர் மீதே இவ்வாறு இனந்தெரியாத நபர் ஒருவரினால் துப்பாக்கி பிரோயகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.