இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கான இரண்டாவது டெஸ்ட் தொடர் இன்று சரவணமுத்து மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இன்றய போட்டிகள் காலை வேளையில் ஆரம்பமாக இருந்த நிலையில் சீரற்ற காலநிலையால் தாமதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.