லசந்த விக்ரமதுங்க மற்றும் வசிம் தாஜுதீன் உள்ளிட்ட 5 சம்பவங்கள் தொடர்பான  விசாரணை அறிக்கைளை பதில் பொலிஸ்மாதிபரிடம் குற்றப்புலனாய்வு பிரிவு கையளித்துள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.