மாவனல்லை  பகுதியில் புத்தர் சிலையை  உடைத்ததாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 14 பேரையும் எதிர்வரும் 5ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.