(எம்.மனோசித்ரா)

சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன தீர்க்கமான சந்திப்பு எதிர்வரும் திங்கட்கிழமை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்  குறிப்பிட்டார்.