மாத்தறை மாவட்டத்தின் ஹக்மன தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதிந்திர  கட்சி புதிய அமைப்பாளராக நிபுன் அமரசேகர மற்றும் கம்புருபிட்டிய தொகுதிக்கான அமைப்பாளராக  சுசில் கருணாதிலகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஜனாதிபதி அலுலகத்தில் ஜனாதிபதி தலைமையில் நியமனங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.