ஜனாதிபதி கொலை சதித் திட்டம் தொடர்பில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள 5 பேரிடம் விசாரணை செய்ய அனுமதி வழங்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் குறித்த சந்தேகநபர்களிடம் விசாரணை செய்வதற்கு அனுமதிக்குமாறு இரண்டு சிறைச்சாலைகளுக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..