ஹோமாகம விபத்தில் பெண் பலி 

By T Yuwaraj

20 Aug, 2019 | 07:24 PM
image

(ஆர்.விதுஷா)

ஹோமாகம  பகுதியில்   இடம்  பெற்ற  விபத்தில்  சிக்கி  பெண்ணொருவர்  உயிரிழந்துள்ளார்.  இந்த விபத்து சம்பவம்  இன்று   செவ்வாய்க்கிழமை   நண்பகல்  12.5  மணியளவில்  இடம்  பெற்றுள்ளதாக பொலிசார்  தெரிவித்தனர்.  

.

ஹேமாகம -  புதிய  பஸ் தரிப்பிடத்திற்கு  அருகில்  தனியார்  பஸ் ஒள்று  பாதசாரி பெண்ணெருவரின்  மீது  மோதுண்டுள்ளது. இதன்போது  படுகாயமடைந்த  பெண்  ஹோமாகம  வைத்தியசாலையில்  அவசர  சிகிச்சை  பிரிவில்  அனுமதிக்கப்பட்ட  நிலையில்  சிகிச்சைப்பலனின்றி  உயிரிழந்துள்ளார்.  

உயிரிழந்தவர்  கடுவெல  பகுதியை  சேர்ந்த  85  வயதுடைய  ஜெயகொடிகே  தொன்  சீலவதி என்பவர் என  அடையாளம்  காணப்பட்டுள்ளது. 

அவருடைய  சடலம்  பிரேத  பரிசோதனைகளுக்காக   வைத்தியசாலையின்  பிரேத  அறையில் வைக்கப்பட்டுள்ளது.  விபத்து  தொடர்பிலான  மேலதிக  விசாரணைகளை   ஹேமாகம  பொலிசார்  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33