அன்மையில் ஓய்வுபெற்ற இலங்கையின் இராணுவத்தளபதி மஹேஷ் சேனாநாயக்க ஜெனராலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று நடக்கவிருந்த இராணுவ மரியாதை அணிவகுப்பு இன்று அவருக்கு வழங்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.