ஜனாதிபதி தேர்தலை எளிதில் வெற்றிக்கொள்ள முடியும்  கூட்டணியூடாக ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம்  - ரணில் சூளுரை 

Published By: Digital Desk 4

19 Aug, 2019 | 10:51 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி தேர்தலை எளிதில் வெற்றிக்கொள்ள முடியும். மக்கள் மத்தியில் சென்று அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து தெளிவுப்படுத்துமாறு அனைத்து உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணியூடாக ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டார். 

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் 2019 ஆம் ஆண்டுக்கான கிராமிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலான நிகழ்வு இள்று  திங்கட்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் , 

 ஜனாதிபதித் தேர்தலை ஐக்கிய தேசிய கட்சியால் வெற்றி கொள்ள முடியும். மக்கள் மத்தியில் சென்று எதிர்கால திட்டங்கள் மற்றும் இது வரையில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் தொடர்பில் தெளிவுபடுத்துகின்றோம். 

அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணியை உருவாக்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி கொண்டு ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம் என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01