தமிழக தேர்தல் பற்றி படித்தவர்களிடம் கேள்வி ; பாலாஜியின் வீடியோ ஆய்வில் அம்பலம்

Published By: Raam

12 May, 2016 | 12:47 PM
image

இந்தியாவின் தமிழக சட்டசபை தேர்தல் வாக்களிப்பு நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ளன.

இந்நிலையில் தேர்தலில் வாக்களிப்பதற்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக வானொலி ஒலிபரப்பாளரும் நடிகருமான பாலாஜி தனது முகப்புத்தகத்தில் புதிய காணொளியொன்றை பதிவேற்றியுள்ளார்.


அவர் நடத்திய வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  இரு இளைஞர்கள் மற்றும் இரு யுவதிகளிடையே  தமிழக தேர்தல் பற்றிய கேள்விகள் கேட்பதும் அதற்கு அவர்கள் கூறும் பதில்களுமே இக்காணொளியில் உள்ளது.குறித்த நால்வரும் நன்றாக கல்வி பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



தமிழக தேர்தல் தொடர்பாக பாலாஜியால் கேட்கப்படும்  எந்தவொரு கேள்விக்கும்  சரியான பதில் தெரியாது அவர்கள் தடுமாறுவதும் அதே சமயம் அமெரிக்க தேர்தல் பற்றி கேள்வி கேட்டதும் சரியான பதிலை கூறுவதுமாக அமைந்துள்ளது.

இவர்கள் தங்களுக்கு இது தேவையில்லாத விடயம் என்று எண்ணி அரசியலை புறக்கணிக்கித்துள்ளமை ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும், வாக்களியுங்கள் என்றால் மட்டும் போதாது யாரை தெரிந்தெடுக்க போகிறோம் என்ற விழிப்புணர்வு தேவை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறந்த தலைவரை தெரிந்தெடுக்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் சரியான நபரை தமது வாக்கின் மூலம் தேர்ந்தெடுக்குமாறு இந்த காணொளி மூலம் பாலாஜி கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17