சஜித்தை சந்திக்கும் பின்வரிசை உறுப்பினர்கள் 

Published By: Digital Desk 4

18 Aug, 2019 | 09:40 PM
image

(நா.தினுஷா) 

ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய அமைச்சரகள் பலரின் பங்கேட்புடன் நாளை திங்கட்கிழமை கட்சியின் பிரதி தலைவரும்  அமைச்சருமான சஜித் பிரேமதாசவை சந்தித்து விசேட கலந்துரையாடலை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். 

இதன்போது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு பேச்சவார்த்ததைகள் முன்னெடுக்கவுள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷான் விதானகே தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது , 

பாராளுமன்ற குழு கூட்டம் வழமைப்போல்  முற்பகல் வேளையில் இடம்பெறும். இந்த கலந்துரையாடலின் போது பாராளுமன்ற நடவடிக்கைள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்தும் கலந்துரையாடப்படும். அதேபோன்று அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்பதே கட்சியில் அனேகமானவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்திலும் அறிவித்திருந்தோம். 

ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி குழு கூட்டம் நிறைவடைந்த பின்னர் பிற்பகல் 4 மணிக்கு அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் இல்லத்தில் கட்சியின் பிரதி தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவுடன் விசேட கலந்துரையாடலை நடத்தவுள்ளோம். 

இதன்போது ஜனாதிபதி வேட்பாளரின் தெரிவு மற்றும்  தேர்தலுக்கான நடவடிக்கைகள்  உள்ளிட்ட பல்வேறுப்பட்ட விடயங்கள் தொடர்பில்  கலந்துரையாடப்படவுள்ளது. 

இதில்  கட்சியின் சகல பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களும்  கலந்துக்கொள்வதோடு அமைச்சர்கள் பலரும் இணைந்துக்கொள்வார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46