ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டம் இணக்கம் இன்றி நிறைவடைந்துள்ளது . 

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூட்டமே இவ்வாறு  இணக்கமின்றி நிறைவடைந்துள்ளது.