நுவரெலியா கந்தப்பளை பகுதியில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கந்தப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.