களனி மற்றும் ஒருகொடவத்த ரயில் பாதைகளில் ஏற்பட்ட சமிஞ்சை கோளாறு காரணமாக பிரதான ரயில் பாதைகளில் போக்குவரத்து தாமதமடைந்துள்ளதாக, ரயில்வே பிரதான கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

இன்று காலை முதல் இவ்வாறு ரயில் போக்குவரத்து தாமதமடைந்துள்ளது.