மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹும் அவரது பாரியாரும் பஸ்னா மொஹமட்டும் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளனர்.

கொழும்பில் உள்ள மாலைத்தீவு தூதுரகத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவரை இலங்கைக்கான மாலைத்தீவின் தூதுவர் ஒமர் அப்துல் ரஸாக் வரவேற்றார்.