நெஞ்செரிவுக்கான மாத்திரைகளால் இருதய, சிறுநீரக நோய்கள் அபாயம்.!

Published By: Robert

12 May, 2016 | 09:10 AM
image

நெஞ்­செ­ரி­வுக்கு நிவா­ரணம் பெறு­வதற் ­காக உல­க­மெங்­கு­முள்ள மருந்­த­கங்களில் மருத்­து­வரின் சிபா­ரிசு இல்­லாமல் கிடைப்­ப­ ன­வாகும் ஜீரண மாத்­தி­ரைகள் மனச்­சோர் வால் ஏற்­படும் பைத்­தி­ய­நிலை, மார­டைப்பு மற்றும் சிறு­நீ­ரக பிரச்­சி­னைகளை அதி­க­ரிக்கும் அபா­ய­மிக்­கவை என அமெ­ரிக்க புதிய ஆய்­வொன்று எச்­ச­ரிக்­கி­றது.

அமெ­ரிக்க ஹுஸ்டன் மெதடிஸ்ட் ஆராய்ச்சி நிலை­யத்தைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­களால் இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

மேற்­படி 'பி.பி.ஐ' என சுருக்கப் பெயரால் அழைக்­கப்­படும் மாத்தி­ரைகள் குருதிக் கலங்­க­ளிலு ள்ள கலங்கள் வய ­த­ாவதைத் தூண்­டு ­வதை ஆய்­வா­ளர் கள் கண்­ட­றிந்­துள் ளனர்.

போத்­தல்­க­ளிலும் பொதி­க­ளிலும் அடைத்து விற்­கப்­படும் மேற்­படி மாத்­தி­ரை­களை நீண்ட காலம் பாவிப்­பதால் பல கடு­மை­யான நோய்கள் ஏற்­படும் அபா­ய­முள்­ள­தாக அவர்கள் எச்­ச­ரிக்­கின்­றனர்.

இரைப்­பை­யிலு ள்ள அமிலம் மேல் நோக்கி தள்­ளப்ப­டு ­வதால் ஏற்­படும் காஸ்ட்­ரோ­ஸோ­ப­ஜியல் றிபிளக்ஸ் என்ற கடும் நெஞ்­செ­ரி­வுக்கு கார­ண­ மான நோய் பாதிப்­புக்கு சிகிச்­சை­ய­ளி க்க இந்த மாத்­திரை கள் பயன்­ப­டுத்தப் ­ப­டுகின்­றன. அந்த மாத்­திரை­களை நீண்ட காலம் உப­யோ­கிப்­ப­தற்கு சிபா­ரிசு செய்­யப்­ப ­டாத போதும், அவ ற்றை இல­கு­வாக மருந்த­கங்­களில் பெறமுடிவதால் மக்கள் அவற்றை அடிக்கடி பயன் படுத்தும் நிலைமை நிலவுவதாக கூறப் படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right