"இணக்கப்பாடு குறித்து மைத்திரி - மஹிந்த அடுத்தவாரம் சந்திப்பு?"

Published By: Vishnu

14 Aug, 2019 | 07:17 PM
image

(ஆர்.யசி)

ஒரே அணியினர் இரு வரு கட்சிகளாக பிளவுபட்டு ஒருவரை ஒருவர் விமர்சித்து அரசியல் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. முதலில் பொது இணக்கப்பாடு அடிப்படையில் நாம் ஒரு தீர்மானத்தை எட்ட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து பயணிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியின் நிலைப்பாடு என்னவென வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் நாம் இணைய மாட்டோம்  என கூறவில்லை. அது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அவர்களும் நிராகரிக்கவில்லை. இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் நேரடியாக சந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும். 

அடுத்த வாரம் இந்த சந்திப்பு இடம்பெறும். அதுவரையில் கட்சியின் தீர்மானம் குறித்து சிந்திக்க வேண்டிய அவசியம். இல்லை. கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து கட்சியின் மதிய குழுவில் கூடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2026-02-15 06:15:28
news-image

பெரியவிளாத்திக்குளம் புல்மோட்டைவெளி அணைக்கட்டு, நீர்ப்பாசன வாய்க்காலை...

2026-02-14 17:28:42
news-image

ஜிந்துப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

2026-02-14 23:02:50
news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; 32...

2026-02-14 23:03:48
news-image

வெளிநாட்டு இலங்கையர்களுக்கான e-BMD டிஜிட்டல் சேவை...

2026-02-14 17:08:26
news-image

வாகனம் மோதி காயமடைந்த சிறுத்தை குட்டியை...

2026-02-14 16:55:54
news-image

வவுனியா பொலிஸாரால் கணவன் மனைவி உட்பட...

2026-02-14 16:49:51
news-image

திருகோணமலை பட்டினத்தெரு கடலரிப்பை பாதுகாக்க மாநகர...

2026-02-14 17:29:08
news-image

மின்சாரக் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களின்...

2026-02-14 17:28:11
news-image

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் - கிரிந்தே அஸ்ஸாஜி...

2026-02-14 17:08:53
news-image

"முழு நாடுமே ஒன்றாக": தேசிய போதைப்பொருள்...

2026-02-14 16:27:10
news-image

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் மற்றும் மழை...

2026-02-14 16:26:47