கடமையில் ஈடுப்பட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் கடமையில் ஈடுப்பட்டிருந்த பொழுது 27 வயதான இராணுவ வீரரே இவ்வாறு கடமைநேர துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் தெரிவித்துள்ளார்.