எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருளின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றுக்கு 2 ரூபாவாலும் (Rs.138), ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றுக்கு 4 ரூபாவாலும்  (Rs.163), மற்றும் ஒரு லீற்றர் சூப்பர் டீசல் 3 ரூபாவாலும் (Rs.134)அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.