கற்பாறை சரிந்து விழுந்ததில் இருவர் படுகாயம்

Published By: Digital Desk 4

12 Aug, 2019 | 09:12 PM
image

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட மேபீல்ட் தோட்டத்தில் வீட்டின் பின்புறம் இருந்த கற்பாறை சரிந்து விழுந்ததில் இருவர் படுகாயமடைந்த நிலையில் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 11 மணியளவில் வீட்டின் சமையலறையில் இரு பெண்கள் சமைத்துக்கொண்டிருந்த போது வீட்டின் பின்புறம் இருந்த பாரிய கற்பாறை சரிவுக்குள்ளாகி வீட்டின் மீது விழுந்ததால் வீட்டில் சமையலறையில் இருந்த இரு பெண்களும் படுகாயமடைந்துள்ளனர்.

இதில் 40 வயது பெண் ஒருவரும் மற்றும் 17 வயதுடைய யுவதி ஒருவருமே இவ்விபத்தில் சிக்குண்டுள்ளனர்.

இதையடுது்து தோட்ட பொதுமக்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட இருவரும் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த...

2025-04-18 02:55:21
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய வடக்கு தலைவர்கள்...

2025-04-17 21:02:04