கம்போடியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 12.55 மணியளவில் நாடுதிரும்பினர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உள்ளிட்ட குழுவினர் கம்போடியாவிற்கு 4 நாட்கள் உத்தியோகபூர் விஜயம் மேற்கொண்டு கடந்த 7 ஆம் திகதி பயணமானார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது குழுவினரும் நான்கு நாட்கள் பயணமாக கம்போடியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.