மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் மாயம்

By T Yuwaraj

10 Aug, 2019 | 02:49 PM
image

 கடலில் மீன்பிடிக்கச் சென்ற பமுனுகம, தல்தியவன்ன பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மீனவர்கள் இருவரும் பயணிதத  படகு கவிழ்ந்ததில் குறித்த மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உஸ்வெடகொய்யாவ மற்றும் வத்தள பகுதிகளை சேர்ந்த 53 மற்றும் 58 வயதுயைட இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் விபத்திற்குள்ளான மேலம் சில மீனவர்கள் காப்பற்றப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33