ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக வல்வெட்டித்துறையில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான நீச்சல் தடாகம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்றபோது விருந்தினர்கள் அழைத்து வரப்படுவதையும்,  நீச்சல் தடாகம் திறந்து வைக்கப்படுவதையும், கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.