முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவுக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

306,286 மில்லியன் ரூபாவை சட்டவிரோதமான முறையில் பணப் பரிமாற்றம் செய்தமை தொடர்பிலேயே சட்டமா அதிபரால் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.