பாராளுமன்ற ஆய்வுக் குழுவின் நடவடிக்கைகளை பார்வையிட ஊடகங்களுக்கு அனுமதி : சபாநாயகர் 

Published By: R. Kalaichelvan

08 Aug, 2019 | 02:52 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

அரச பொது  நிருவனங்கள் தொடர்பான பாராளுமன்ற ஆய்வுக் குழுவின் நடவடிக்கைகளை (கோப் குழு ) பார்வையிடுவதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாளை முதல் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் அறிவிப்பு நேரத்தின் போது இது தொடர்பாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவிப்பொன்றை விடுத்தார். இதன்போது அவர் குறிப்பிடுகையில், 

அரச பொது நிருவனங்கள் தொடர்பான  பாராளுமன்ற ஆய்வு குழு அறையில் பொறுத்தப்பட்டுள்ள ஒளிபரப்பு தன்மையுடன் கூடிய கமரா கட்டமைப்பை ஒப்படைக்கும் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 2.30 வரையில் நடத்தப்படவுள்ளது. 

இதில் கலந்துக்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பு விடுக்கின்றேன். இதேவேளை இதன் பின்னர் அரச பொது நிருவனங்கள் தொடர்பான  குழுவின் நடவடிக்கைகள் ஊடகங்களுக்காக திறந்து விடப்படும். 

இந்த விடயத்தில் ஊடகங்கள் பொறுப்பு தன்மையுடன் நடந்துக்கொள்ளுமென நான் நம்புகின்றேன். பாராளுமன்றத்தின் செயற்பாடுகளின் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில்...

2024-03-29 15:37:15
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37