பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து தேசிய பட்டியலில் இருந்து விலகிக் கொள்ளவதற்கான கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் நேற்று கையளித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவரிடம் வினவிய போது,
மக்களின் வாக்குகள் மூலம் பாராளுமன்ற பிரதிநிதியாக செயற்பட வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஷாநாயக்க காலஞ்சென்றதை தொடர்ந்து நிலவிய பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்காக இவ்வாறு தேசிய பட்டியலில் இருந்து விலகியுள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM