(ஆர்.விதுஷா)

உயர் நிலை தேசிய டிப்ளோமா மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

எதிர்ப்பு ஊர்வலமாக ஜனாதிபதி செயலகத்திற்கு செல்ல முற்பட்ட போது லோட்டஸ் சந்தியில் வழிமறித்த பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.