(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

நேற்று திங்கட்கிழமை இரவு ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சந்திப்பின் போது ஜனாதிபதி மற்றும் எதிரக்கட்சி தலைவர் மாத்திரமே இருந்துள்ளதுடன் சமகால அரசியல் விடயங்கள் மற்றும் தேர்தல்கள் குறித்து முக்கியமாக பேச்சப்பட்டிருக்கலாம் என கூட்டு எதிக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.