(நா.தினுஷா)
ஹேலீஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மன்னம்பெரும தெரிவித்தார்.
ஹேலீஸ் நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்ட கழிவுப் பொருள் கொள்கலன்கள் உகந்த செயன்முறையின் கீழ் கொள்வனவு செய்யப்பட வில்லை.
கொள்வனவு செயன்முறைக்கு முதலீட்டு சபையின் அனுமதியை பெறவில்லை என்பதுடன் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் பரிந்துரைகளையும் ஹேலீஸ் நிறுவனம் பின்பற்ற வில்லை என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே ஹேலீஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM