குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சலிந்த திஷாநாயக்க சுகவீனம் காரணமாக  தனது 61 ஆவது வயதில் இன்று மாலை காலமானார்.  

அவர் சுகவீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  அவர் இன்று மாலை காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.