பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 அரசியல் கைதிகள் சற்றுமுன்னர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியுடன்    குறித்த நபர்கள் கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.