வீரகேசரி பத்திரிகையின் கண்டி பிராந்திய மூத்த பத்திரிகையாளர் கலாபூசணம் க.பா.சிவத்தின் நினைவு அஞ்சலி கூட்டம் கண்டியில் இடம்பெற்றது

இந்த அஞ்கலி கூட்டத்தில் அமைச்சர்களான வே.இராதாகிருஸ்ணன் அமைச்சர் ரவுப் ஹக்கீம் உட்பட வீரகேசரி பத்திரிகையின் பத்திரிகை ஆசிரியர்கள்¸ பல்கலைகழக விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள்¸ பத்திரிகையாளர்கள் புத்திஜீவிகள் வர்த்தகர்கள் மற்றும் குடும்பத்தார் ஆகியோர் கலந்துக் கொண்டனர்

இதன் போது அன்னாரின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து இரங்கள் உரைகள் நிகழ்த்தி மொன அஞ்சலி செலுத்தி நினைவு கூரப்பட்டது