உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கையில் தடைச்செய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கங்களில் ஒன்றான ஜமாத்தே மில்லாது இப்ராஹிம் (JMI)  அமைப்பின் அனுராதபுரம் மாவட்டத் தலைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இதுவரை 110 சந்தேக நபர்களை கைதுசெய்து விசாரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.