ஜம்மியத்துல் மில்லாது இப்ராஹிம் (JMI) அமைப்பின் கிழக்கு மாகாண தலைவர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் ஒலுவில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜம்மியத்துல் மில்லாது இப்ராஹிம் அமைப்பானது கடந்த ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் தடைசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.