இலங்கையின் ராவணா - வன் என்ற செய்மதி முதற் தடவையாக இலங்கையின் வரைபடத்தை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

ஜப்பானின் தொழில்நுட்ப உதவியுடன் இலங்கையின் இளம் பொறியாளர் இருவரினால் வடிவமைக்கப்பட்ட ராவணா - வன் என்ற இந்த செய்மதி கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி விண்வெளிக்கு ஏவப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.