(எம்.எப்.எம்.பஸீர்)
வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி விவகார விசாரணைகளுக்கு இடையூறுகள் ஏற்படலாம் என்ற சந்தேகத்தில், குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் மற்றும் குருணாகல் பொலிஸ் அத்தியட்சர் மஹிந்த திஸாநாயக்க ஆகியோரை இடமாற்றம் செய்ய தேசிய பொலிஸ் ஆணைக் குழு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கிய அனுமதியைஅவ்வாணைக் குழு ரத்து செய்தது.
குருணாகல் பகுதியில் இதனை மையப்படுத்தி கலவரங்கள் மற்றும் அமைதியின்மைகள் ஏற்படலாம் என்ற சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாரு இடமாற்றங்களை இரத்து செய்ததாக தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த மாதம் 27 ஆம் திகதி பதில் பொலிஸ் மா அதிபர் முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்து நேற்றைய தினம், இடமாற்றத்துக்கு அனுமதியளித்திருந்த ஆணைக் குழு, இன்று மாலை அதனை மீளப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/61806
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM