கண்டி எசல பெரஹேராவை முன்னிட்டு 7 ஆயிரம் பொலிஸாரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 5 ஆம் திகதி முதல் 15 திகதி வரை குறித்த பாதுகாப்பினை பலப்படுத்த திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.