ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் எந்தவித இணக்கப்பாடுகளும் எட்டப்படாது நிறைவுக்கு வந்துள்ளது.

புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பிலான யாப்பு குறித்து எவ்வித இணக்கப்படுகளுமின்றியே ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு நிறைவடைந்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. 

இதன்போதே புதிய கூட்டமைப்பு அமைப்பது தொடர்பான பிரேரணை நிராகரிக்கப்பட்டுள்ளது.