சீனாவில் தென்மேற்கு பகுதியில் உள்ள யாங்சே ஆற்றில் 5 மாடி கட்டடம் ஒன்று மிதந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள யாங்சே ஆற்றில் 5 மாடி கட்டடம் ஒன்று மிதந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் இணையதள ஆர்வலர்கள் இந்த வீடியோ குறித்து வேடிக்கையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மிதக்கும் ஹோட்டலான அந்த 5 மாடி கட்டடம் கொள்கை மாற்றம் காரணமாக வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டு, 2 படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் பார்ப்பதற்கு அந்த கட்டடம் தானாகவே மிதந்து செல்வது போலவே இருப்பதுதான் அந்த வீடியோ வைரலாவதற்கு காரணம்.
ஆனால் இந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டது அல்ல. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட இந்த வீடியோ டுவிட்டரில் பகிரப்பட்டது. ஆனால் அப்போது இந்த வீடியோ இந்த அளவுக்கு வைரலாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM