முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று காலை வருகை தந்துள்ளார்.

ஊழல் மற்றும் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை குறித்து வாக்குமூலம் பெறவே அவர் அழைக்கப்பட்டுள்ளார். மேலும் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக முன்னாள் மஹிந்த ராஜபக்ஷவிடமும் வாக்குமூலம் பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.