மதுவரித் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஸ்டிக்கர்கள் இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து மதுபானங்களையும் விற்பனை செய்ய கலால் திணைக்களம் தடை விதித்துள்ளது.

ஆகவே இந்த ஸ்டிக்கர்கள் இல்லாத மதுபானங்களை வைத்திருத்தல், பரிமாற்றுதல், விற்பனை செய்வது சட்டவிரோதமான செயல் எனவும் அத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.