வசீம் தாஜூதீனின் படுகொலை விவகாரம் : ஒக்டோபரிலிருந்து வழக்கை விசாரிக்க தீர்மானம் 

Published By: Vishnu

30 Jul, 2019 | 07:27 PM
image

(செ.தேன்மொழி)

முன்னாள் றகர் வீரர் வசீம் தாஜூதீனின் கொலை தொடர்பில் தகவல்களை மறைத்தமை குறித்து குற்றச்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பதில் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவிற்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல் முன்னெடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி தீர்மானித்துள்ளது. 

இந்த வழக்கு தொடர்பான பரிசீலனைக்கு இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு  மேல் நீதிமன்ற நீதியரசர் விக்கும் களுவாராச்சி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டது. 

இதன் போது வழக்கின் பிரதிவாதியான அநுர சேனாநாயக்க ஆஜராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோவின் பிணை மனு...

2025-11-08 10:49:17
news-image

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

2025-11-08 10:33:10
news-image

யாழில் பெண் தலைவர்களை வலுப்படுத்துவது தொடர்பில்...

2025-11-08 10:22:56
news-image

இன்றைய தங்க விலை நிலைவரம் !

2025-11-08 11:29:02
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-08 10:20:33
news-image

விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

2025-11-08 09:49:31
news-image

பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

2025-11-08 09:49:12
news-image

இருவேறு வீதி விபத்துக்களில் இருவர் பலி!

2025-11-08 09:37:30
news-image

காலி - ஜாகொட்டுவெல்ல கடற்கரையில் அடையாளம்...

2025-11-08 08:56:17
news-image

துங்கல்பிட்டியவில் சட்டவிரோத பீடி இலைகள் மற்றும்...

2025-11-08 08:55:50
news-image

நீர்கொழும்பு ஏத்துகல கடல் நீரோட்டத்தில் சிக்கியவர்...

2025-11-08 08:47:45
news-image

கெப்பட்டிபொல பகுதியில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி...

2025-11-08 08:45:42