பிரிட்டனில் நிலவும் அதிகமான வெப்பநிலை காரணமாக கோழி பண்ணையிலுள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளன.
பிரிட்டனில் இதுவரை பதியப்படாத அளவுக்கு 102 பர்னைட் வெப்ப நிலை நிலவுவதால் லிங்கன்ஷையரின் ட்ரெண்டில் உள்ள நியூட்டனில் அமைந்துள்ள மோய் பார்க் பண்ணையில் கடந்த வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன.
குறித்த பண்ணையில் உயிரிழந்த கோழிகளை குவியல் குவியலாக வண்டிகளில் ஏற்றி அகற்றப்படுவதாக பண்ணையின் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கோழி பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகள் டெஸ்கோ மற்றும் சைன்ஸ்பரி ஆகிய கடைகளுக்கு விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM