மருத்துவ ஒழுங்குவிதிகளின்படி சைட்டம் மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்ற 82 மருத்துவ பட்டதாரிகளை பதிவு செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு பட்டம்பெற்ற 82 மருத்துவ பட்டதாரிகளையும் இலங்கை மருத்துவ கவுன்சிலில் மருத்துவ பயிற்சியாளர்களாக பதிவு செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.