கொமர்ஷல் வங்கிக்கும் Bank Muscat Oman க்கும் இடையே ஒப்பந்தம் கைச்சாத்து

Published By: Raam

09 May, 2016 | 10:14 AM
image

கொமர்ஷல் வங்­கி, ஓமா­னி­லுள்ள Bank Muscat Oman புதிதாக அமுல்­ப­டுத்தி வரும் நவீன திட்­ட­மான mobile banking app ஊடாக அங்­கி­ருந்து இலங்­கைக்கு இல­குவில் பணம் அனுப்­பு­வ­தற்­கான உடன்­ப­டிக்கை ஒன்றில் மஸ்­கட்டில் அந்த வங்­கி­யுடன் கைச்­சாத்­திட்­டுள்­ளது. 

இதன் பய­னாக mobile app பாவ­னை­யா­ளர்கள் இலங்­கை­யி­லுள்­ள­வர்­க­ளுக்கு பணம் அனுப்­பு­வ­தற்கு அல்­லது இலங்கை கொமர்ஷல் வங்கிக் கணக்­கிற்கு பணத்தை மாற்­று­வ­தற்கு தினமும் 24 மணி­நே­ரமும் வசதி உண்டு. 

மஸ்கட் வங்­கியின் ஸ்தாபன விற்­ப­னைகள், உற்­பத்தி விருத்திப் பிரிவு பிரதி பொது முகா­மை­யாளர் அப்­துல்லா தமன் அல் மஷா­னியும் கொமர்ஷல் வங்­கியின் செயற்­பாட்டுப் பிரிவு உதவிப் பொது முகா­மை­யாளர் பாலித பெரே­ராவும் இதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கு கட்டமைக்கப்பட்ட விலையிடும்...

2024-07-22 20:28:40
news-image

இலங்கை மருத்துவ கல்லூரி கவுன்சிலின் அங்கீகாரம்...

2024-07-20 17:04:59
news-image

அடுத்த Zesta விளம்பரத்துக்காக இலங்கை தேயிலை...

2024-07-22 15:12:24
news-image

100PLUS ஐசோடோனிக் பானம் இலங்கையில் அறிமுகம்

2024-07-18 01:32:47
news-image

ரியல் எஸ்டேட் வளர்ச்சியை ஊக்குவிக்க ஐ.சி.சி.யுடன்...

2024-07-17 12:55:38
news-image

பிளவர் குயின் முழு  ஆடைப்பால்மா இலங்கை...

2024-07-17 14:18:07
news-image

புதிய முறைமை​ தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதனூடாக...

2024-07-10 15:06:40
news-image

யூனியன் அசூரன்ஸ் அனுசரணையில் நயோமி இராஜரட்ணம்...

2024-07-05 14:42:25
news-image

2023-2024 Huawei ICT உலகளாவிய இறுதிப்...

2024-07-05 13:59:16
news-image

தேசிய வியாபாரத் தரச்சிறப்புவிருதுகள் நிகழ்வில் மிக...

2024-07-02 13:34:01
news-image

Favourite International மற்றும் Austrade Sri...

2024-06-29 18:46:27
news-image

மோட்டார் வாகன உற்பத்தி /பொருத்துவது மற்றும்...

2024-06-29 16:41:15